Saturday, June 26, 2010

மூக்குத்தி....


மூக்குத்தி அழகா?
என் மூக்கு அழகா?
மூக்குத்தி அணிந்தால் நான் அழகா?
விடை தெரியவில்லை….
அணியச் சொல்கிறான் மூக்குத்தி்
அப்படியே ஆகட்டும் என்கிறது மனது
ஐய்யோ, வலிக்குமே என்கிறது அறிவு….
இருந்தும் சம்மதிக்கிறேன்…….
என்னவனுக்காக……..!

இவ்வண்ணம்,
கயல்விழி

1 comment:

  1. குத்திட வேண்டியது தானே... இதுக்கெல்லாம் யோசிச்சிக்கிட்டு

    ReplyDelete