Thursday, January 6, 2011

மீண்டும் எழுத நினைக்கிறேன்...


கடிதம்,
உணர்வுகளின் எழுத்துப் படிவம்…
உறவுகளின் நினைவுச் சின்னம்…
உனக்கு நானும்; எனக்கு நீயும்
பரிமாறிக் கொள்ளும்
காதல் வடிவம்…
மீண்டும் எழுத நினைக்கிறேன்-
காதல் கடிதம்…
அதற்கு வேண்டும் உந்தன்
பதில் கடிதம்….!!!!!!!
காதலுடன்,
-கயல்விழி-