Monday, September 20, 2010

பாலைவன தேனிலவு


தேனிலவுக்கு
மலைப் பிரதேசம் வேண்டாம்
தீவு வேண்டாம்
ஐந்து நட்சத்திர விடுதியும் வேண்டாம்…

பாலைவனம் போதும்!!!
மணல் தரையை மெத்தையாக்கி;
பச்சைக் கள்ளிச் செடிகள் இடையே
இச்சைக் கொள்வோம்!!!

வெப்ப மயத்தில்
காதல் மயக்கம் - என்னுள்
பெண் குழந்தைக்கான பயணம் சாத்தியம் – இது
மருத்துவ விஞ்ஞானிகள் சொன்னது…

முதல் குழந்தை
பெண் குழந்தை வேண்டும்…
தேனிலவுக்கு
சஹாரா, ராஜஸ்தான் போகலாம்
வாங்க…!!!!

அன்புடன்,
மனைவி

4 comments:

  1. wow nice line...u r great my dear child....

    ReplyDelete
  2. பாலைவனம் போதும்!!!
    மணல் தரையை மெத்தையாக்கி;
    பச்சைக் கள்ளிச் செடிகள் இடையே
    இச்சைக் கொள்வோம்!!!
    முதல் குழந்தை
    பெண் குழந்தை வேண்டும்…
    தேனிலவுக்கு
    சஹாரா, ராஜஸ்தான் போகலாம்
    வாங்க…!!!! these lines is very super..

    ReplyDelete
  3. அந்த குழந்தையின் புகைப்படம் சூப்பர்.. கன்னத்தைக் கிள்ள வேண்டும் போல் இருக்கிறது!!

    ReplyDelete
  4. ஒருமுறை வாருங்கள் என் வலைப்பூ nathikkarail.blogspot.com க்கு!! நன்றி!!

    ReplyDelete