விண்ணுயரப் பறக்க ஆசைப்பட்டேன்; எனினும், கண்ணாடிப் பேழையின் கைதியானேன்... என் அழகில் பிரமிக்க பூந்தோட்டம் சென்றிருக்கலாம்.... இப்படி அடைத்து, சுவரில் மாட்டி, என் துன்பத்தில் குளிர் காய்வது ஏனோ??? இப்படியும் புலம்ப முடியாது என் வாயிலும் குண்டூசி சொருகி விட்டீரே.... வாயில்லா (பட்டாம்) பூச்சியானேன்.....!!!!